×

கிருத்திகை சிறப்பு அபிஷேகம் புதிய நிர்வாகிகள் தேர்வு

 

உடுமலை,மே27: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்டம் உடுமலை ஒன்றிய 27-வது மாநாடு எலையமுத்தூரில் நடந்தது. பழனிச்சாமி, சசிகலா, சையத் இப்ராகிம் ஆகியோர் தலைமை வகித்தனர்.மாநாட்டை சுப்பராயன் எம்பி துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் இசாக், துணைச் செயலாளர் மோகன்,மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் நதியா,சவுந்தர்ராஜன்,சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாநாட்டில் ஒன்றிய செயலாளராக தம்பிராஜ்,துணை செயலாளராக ஆறுமுகம்,பொருளாளராக சுந்தரசாமி மற்றும் 15 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

The post கிருத்திகை சிறப்பு அபிஷேகம் புதிய நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : of Krithigai ,Udumalai ,conference ,Tiruppur ,Suburban District Udumalai Union ,the Communist ,Party of India ,Elayamuthur ,Palaniswami ,Sasikala ,Syed Ibrahim ,Subparayan ,District Secretary ,Isaac ,Deputy Secretary… ,Special Abhishekam of Krithigai ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...