×

காரையாறு பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கல்

விகேபுரம், ஜூன் 6: கோடை கால விடுமுறை முடிந்து காரையாறு உண்டி உறைவிட அரசு பழங்குடியின உயர்நிலைப்பள்ளி திறக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் மற்றும் சீருடைகளை பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாவதி வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post காரையாறு பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Karaiyaru tribal school ,Vikepuram ,Karaiyaru Undi Boarding Government Tribal High School ,Prabhavathi ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...