×

காசோலைகள் வழங்கல்

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் பதிவாளர்( நிதி மற்றும் வங்கியியல்) வில்வசேகரன் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.42 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். அருகில் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராஜலக்ஷ்மி, அருப்புக்கோட்டை சரக துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் மற்றும் திருவில்லிபுத்தூர் சரக துணை பதிவாளர் வீரபாண்டி உள்ளனர்.

The post காசோலைகள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Vilvasekaran ,Virudhunagar District ,Central Cooperative Bank ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...