×

கரூர் அருகே குட்கா விற்ற 4 பேர் கைது

கரூர், நவ. 15: வேலாயுதம்பாளையம், குளித்தலை, தோகைமலை, கரூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றர்.

The post கரூர் அருகே குட்கா விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Gutka ,Karur ,Velayudampalayam ,Bathala ,Dogaimalai ,Police Station ,Dinakaran ,
× RELATED தோகைமலை அருகே 6 கிலோ 600 கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்