×

கட்டிமேடு அரசு பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

 

திருத்துறைப்பூண்டி, ஜூலை 2: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாட்டு நல பணித்திட்டத்தின் சார்பாக பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மு ச பாலு தலைமை வகித்து பேசும்போது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது என்றும் போதைப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் வன்முறை குற்றங்கள் அதிகமாகின்றன என்றார்.

The post கட்டிமேடு அரசு பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Anti-Drug Day Pledge Taking Ceremony ,Kattimedu Government School ,Thiruthuraipoondi ,International Anti-Drug Day Pledge Taking Ceremony ,Kattimedu Government Higher Secondary School ,Tiruvarur district ,National Welfare Project ,Anti-Drug Day Pledge Taking ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...