- கடலாடி மருத்துவமனை சாலை
- சாயல்குடி
- கடலாடி அரசு மருத்துவமனை ரோடு
- கே. கருங்குளம்
- கடலாடி
- கடலாடி அரசு மருத்துவமனை
- அரசு கல்லூரி
- பதிவாளர் அலுவலகம்
- காவல் நிலையம்
- யூனியன் அலுவலகம்
- தின மலர்
சாயல்குடி, ஜூன் 5: கடலாடி அரசு மருத்துவமனை சாலையில் தெருவிளக்குகள் எரியாததால். பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடலாடி அருகே கே.கருங்குளம் உள்ளது. இந்த எல்லை பகுதியில் கடலாடி அரசு மருத்துவமனை, அரசு கல்லூரி, சார்பதிவாளர் அலுவலகம், போலீஸ் நிலையம், யூனியன் அலுவலகம், நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளது. இரண்டு கிராமங்களும் அருகருகே அமைந்துள்ளதால் பொதுபணிகள் செய்வதில் பஞ்சாயத்து நிர்வாகத்தில் சில குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது.
The post கடலாடி மருத்துவமனை சாலையில் தெருவிளக்குகளை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.
