×

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, மே 21: சிவகங்கை அரண்மனைவாசல் முன் திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி, மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய தேசிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கை மூலம் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராசாராம், மாவட்ட அமைப்பாளர் அனந்தவேல் கண்டன உரையாற்றினர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Sivaganga ,Sivaganga Palace ,Dravidar Kazhagam ,Union BJP government ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...