×

ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு நீர்வரத்து அதிகரிப்பு

தர்மபுரி: ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 35,000 கனஅடியில் இருந்து 37,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதிக அளவில் நீர்வந்து கொண்டிருப்பதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி குழுமத்தில் 142 மாணவர்களின் கைப்புத்தகம் வெளியீடு