சென்னை: மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம் ராமசாமியின் வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், தொழிலதிபருமான ஏ.சி.முத்தையா தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
The post எம்.ஏ.எம் ராமசாமியின் வளர்ப்பு மகனுக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.