×

போட்டிப் போட்டு ஆற்று வெள்ளத்தில் நீச்சலடித்தவர் உயிரிழப்பு

மைசூர்: மைசூர் மாவட்டம் பெல்லதூரில் போட்டிப் போட்டுக் கொண்டு ஆற்று வெள்ளத்தில் நீச்சலடித்தவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் போட்டி போட்டு ஆற்றில் குதித்த உமேஷ் என்பவர் நீரில் அடித்து செல்லப்பட்டார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கேரள உள்ளாட்சித் தேர்தல் : அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை