×

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு தொடங்கியது

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே இன்று முதல் 3 நாட்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சீசனுக்கு முன்னதாகவே நீலகிரியில்...