×

ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கும் மசோதாக்கள்

சென்னை: நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியதுடன் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி மேலும் பல முக்கிய மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் உள்ளது தெரியவந்துள்ளது. கூட்டுறவு சங்கத் தலைவர் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் மசோதா கூட்டுறவுத் துறையில் நகைக்கடன் மோசடியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் மசோதா மாதவரம் பால்பண்ணைப் பகுதியில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் ஆயுர்வேத பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதா அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா சித்த மருத்துவமனையின் உள்கட்டமைப்பை அதிகரிக்க நிதி கோரும் மசோதா உள்ளிட்ட மசோதா மீது ஆளுநர் ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது தெரியவந்துள்ளது. …

The post ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கும் மசோதாக்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Governor ,President ,Bills ,Dinakaran ,
× RELATED யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்: ஆளுநர் ரவி