×

அங்கன்வாடி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

பாவூர்சத்திரம், ஜூன் 7: முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த தினத்தையொட்டி கீழப்பாவூர் மாதாங்கோவில் தெருவில் உள்ள அங்கன்வாடியில் இருக்கைகள், குக்கர், பாய் உள்ளிட்ட உபகரணங்களை கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் ஜெகதீசன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜாமணி, துணை செயலாளர் முருகன், முன்னாள் பேரூர் செயலாளர் ராமசாமி, இளையபெருமாள், மலைச்சாமி, தமிழ்செல்வன், கவுன்சிலர் இசக்கிமுத்து, நரசிங்கம், மாடசாமி, மாரியப்பன், பாலமுருகன், பாரதிராஜா, குத்தாலிங்கம், சுடர்ராஜ், நாகராஜ், கிருஷ்ணசாமி, விஜயகண்ணன், அர்ச்சுணன், மாரிசெல்வம், மாரியப்பன், ரவிச்சந்திரன்,

The post அங்கன்வாடி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Pavurchathiram ,Chief Minister ,Kalaignar ,Keelappavur ,Panchayat ,Rajan ,Mathangovil Street, Keelappavur ,Perur Secretary ,Jagatheesan ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...