×

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. ஏற்கனவே ராம்பிரகாஷ் ( 32), இன்னாசி முத்து ( 44), ஐயப்பராஜ் (37) ஆகியோர் உயிரிழந்த நிலையில், தற்போது பாண்டித்துரை ( 35) என்பவர் உயிரிழந்தார்.

Tags : blast ,Sivakasi ,Ramprakash ,Inasi Muthu ,Aiyaparaj ,Panditurai ,
× RELATED மாணவர்களுக்கு தேவையற்ற நீட் தேர்வை...