×

கார்கில் போர் நினைவு தினத்தை ஒட்டி இந்திய வீரர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

சென்னை: கார்கில் போர் நினைவு தினத்தை ஒட்டி இந்திய வீரர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். ‘மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் துணிச்சலை வெளிப்படுத்திய இந்திய வீரர்களுக்கு அஞ்சலி . நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை என்றென்றும் போற்றுவோம்’ என மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : Kargil War Memorial Day ,President of India ,K. ,Stalin ,Chennai ,Chief Minister of India ,H.E. K. Stalin ,
× RELATED தூத்துக்குடி பனிமய மாதாவின் 444வது திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!