×

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444வது திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

தூத்துக்குடி; உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதாவின் 444வது திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர் பவனி நடைபெற உள்ளதால் அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : 444th Festival of Thoothukudi Snow Mata ,Thoothukudi ,444th festival ,Thoothukudi Snow Mata ,Ter Bhavani ,
× RELATED மாணவர்களுக்கு தேவையற்ற நீட் தேர்வை...