×

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்தது ஒன்றிய அரசு

 

டெல்லி: கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்தது ஒன்றிய அரசு. கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசு மீண்டும் பரிந்துரை செய்த நிலையில் ஒன்றிய அரசு நிராகரித்தது. மக்கள் தொகையை காரணம் காட்டி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்திருந்தது. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தினாலும் பயண நேரம் குறையாது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Tags : EU government ,Goa ,Madurai ,Delhi ,Union government ,Tamil Nadu government ,
× RELATED கோயில் திருவிழாவில் பட்டியலின...