×

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி

விருதுநகர்: சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். செங்கமலப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்ததாக கூறப்படுகிறது. வெடி விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

Tags : Sivakasi ,Virudhunagar ,Chengamalapati ,
× RELATED சிவகாசி அருகே செங்கமலப்பட்டி...