×

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி: கேரள முதலமைச்சர் அறிவிப்பு

திருவனந்தபுரம் : வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி என கேரள முதலமைச்சர் வி. டி. சதீசன் அறிவித்துள்ளார். சுரங்க பணி செய்த நிறுவனம் விதிகளை பின்பற்றியதா என விசாரணை நடத்தப்படும்; பாதிப்பு குறிந்து கண்டறிந்த பின்னரே சுரங்க பாதை கட்டுமான பணிகள் நடைபெறும் என தெரிவித்தார்.

Tags : Wayanadu landslide ,Kerala ,Chief Minister ,Thiruvananthapuram ,V. D. Satheeson ,
× RELATED 1.6 லட்சம் இன்ஸ்டா அக்கவுண்ட்களை முடக்கிய மெட்டா நிறுவனம்! காரணம் என்ன?