×

கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த சரக்கு விமானம்..!!

சார்ஜாவில் இருந்து கராச்சி சென்றுகொண்டிருந்த போயிங் 737 சரக்கு விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. 5 ஊழியர்களுடன் சார்ஜாவில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட சரக்கு விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சரக்கு விமானம் தொடர்பை இழந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Sharjah ,Karachi ,
× RELATED 12 மணி நேரத்தில் 31 செமீ கொட்டி தீர்த்த மழை.! வெள்ளத்தில் மிதக்கும் சூரத்