×

தேசிய நெடுஞ்சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் பலி!

திண்டிவனம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர் கார்த்தி மீது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், விபத்து ஏற்படுத்திய லாரியின் பின்னால் மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானதால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags : Chennai-Trichy National Highway ,Dindivanam ,Karthi ,
× RELATED நாளை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு:...