விருதுநகர்: சிவகாசி அருகே கோப்பைநாயக்கன்பட்டியில் குருலட்சுமி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலைக்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறி கொண்டு இருப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
