×

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

இங்கிலாந்து அணிக்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இன்று நடைபெறும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடாத நிலையில் இந்த போட்டியிலும் அவர் விளையாடவில்லை.

Tags : First T20 match ,England ,T20 ,Toss ,Waibav Suryavanshi ,Ireland ,
× RELATED ரன்கள் குவித்த இந்தியா… ஆட்டத்தை...