×

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!..

செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 190 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 189 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 59 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 68 ரன்களும் அடித்தனர்.

Tags : T20 ,England ,Chester-le-Street ,Toss ,
× RELATED இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20...