சென்னை: தங்கம் விலை காலையில் ரூ.640 உயர்ந்திருந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.640 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,06,400க்கு விற்பனை. தங்கம் விலை கிராமுக்கு ஒரே நாளில் ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,300க்கு விற்பனை. வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்திருந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.10 உயர்ந்துள்ளது.
