×

சத்தீஸ்கரில் 8 பேரை விஷம் கொடுத்துக் கொன்ற நபர் கைது

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 8 பேரை விஷம் கொடுத்துக் கொன்ற புரானா கார்வே கிராமத்தைச் சேர்ந்த ராம்சஹாய் ஜெய்ஸ்வால் கைது செய்யப்பட்டார். சத்தீஸ்கரில் கடந்த 4 மாதங்களாகத் தொடர்ந்த மர்ம மரணங்கள் நடந்து கொண்டு வருகின்றன. தேர்தல் பகை, பணப்பிரச்சனையால் 8 பேரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

Tags : Chhattisgarh ,Raipur ,Ramsahai Jaiswal ,Purana Karve ,
× RELATED பஞ்சாப் முதல்வருக்கு எதிரான வீடியோ...