×

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, குமரி, மதுரை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 25-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுர, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் ஜூன் 26-ம் தேதி கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Goa ,Nilgiri ,Dindigul ,Theni ,Sivaganga ,Kumari ,Madurai ,Chennai Meteorological Centre ,Thiruvallur ,Kanchipura ,Chengalpattu ,Ranipetta ,
× RELATED மேகதாது அணை தீர்மானத்தில் திருத்தம்...