×

இயக்குநர் பாரதிராஜா மனைவி சந்திரலீலாவுக்கு பிரதமர் மோடி கடிதம்!!

இயக்குநர் பாரதிராஜா மனைவி சந்திரலீலாவுக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். இந்த இழப்பை தாங்கிக்கொள்ளவும் குடும்பத்தினர் மன வலிமை பெறவும் வேண்டுகிறேன். “கிராம வாழ்க்கையை தத்ரூபமாக சித்தரித்த பாரதிராஜாவின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்”. இயக்குநர் பாரதிராஜா மறைவு வார்த்தைகளால் விவரிக்க முடியாத, ஈடு செய்ய முடியாத இழப்பு என கூறினார்.

Tags : Modi ,Bharathiraja ,Chandraleela ,
× RELATED இந்தியாவில் கடந்த மே மாதத்தில் செல்போன்கள் விற்பனை 35% குறைவு!!