- ஆரஞ்சு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலையியல்
- சென்னை
- வானிலை ஆய்வு நிலையம்
- பிறகு நான்
- தென்காசி
- நெல்லா
- திண்டுக்கல்
- திருப்பூர்
- விருதுநகர்
- மதுரை
- சிவகங்கை
- நாகை
- திருவரூர்
- தஞ்சாவூர்
- மயிலாடுதுறை
சென்னை: தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் மதுரை, சிவகங்கை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
