×

தென்காசி ஆட்சியர் பதில் தர : ஐகோர்ட் கிளை ஆணை

தென்காசி: குற்றாலம், பழைய குற்றாலம் செல்லும் பகுதியில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பதாக ஐகோர்ட் கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பதாக ஆயிரப்பேரி ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை கோரி மனு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்காசி ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : Tenkasi ,Aycourt ,Yirapari Authority ,Tengasi ,
× RELATED வானகரத்தில் பைக் டாக்சியில் சென்ற ஐ.டி. ஊழியர் உயிரிழப்பு