டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தோல்வி அடைந்தார். டெல்லியில் நடைபெற்ற தகுதிப் போட்டியில் ஆசிய அளவில் வெள்ளி வென்ற மீனாட்சி கோயத்திடம் போராடி தோல்வி அடைந்தார். இந்திய மல்யுத்த சம்மேளனம் வினேஷுக்கு விளையாட மறுப்பு தெரிவித்த நிலையில் உச்சநீதிமன்றம் அனுமதித்து ஆணையிட்டிருந்தது.
