- ஐபிஎல் 2026
- சுப்மான் கில்
- சண்டிகர்
- ஐபிஎல் கிரிக்கெட்
- மகாராஜா யதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்
- நியூயார்க்
- ராஜஸ்தான்
- ராஜஸ்தான் அணி
நியூசண்டிகர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நியூசண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வீரர் சுப்மன் கில் அதிரடி சதம் விளாசினார்.
