×

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு!

 

அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

 

Tags : Chennai team ,Gujarat ,Ahmedabad ,Narendra Modi Stadium ,
× RELATED ஐபிஎல் 2026: சென்னை அணிக்கு எதிரான...