சென்னை: அம்மா உணவகங்களை புதுப்பித்து சீரமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மறுசீரமைப்பு, பொருள்கள் கொள்முதல் செய்ய மாநகராட்சி, நகராட்சி பொது நிதியில் இருந்து செலவிட உத்தரவிட்டுள்ளார். சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
