×

நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்பு மருத்துவ சிகிச்சைக்கு உதவக்கோரி முதலமைச்சர் விஜய்க்கு, முத்துக்காளை வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அரசுத் தரப்பிலும் அதற்கான உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Tags : Muthukkalai ,Malathi ,Chennai ,Chief Minister ,Vijay ,
× RELATED நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47) உடல்நலக்குறைவால் காலமானார்