×

ஐபிஎல் 2026: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு

 

 

கொல்கத்தா: இன்றைய ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் 60வது லீக் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் களமிறங்க உள்ளது

Tags : IPL 2026 ,Gujarat ,Kolkata ,IPL ,Gujarat team ,60th League ,Kolkata Eden Garden ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு...