- ஐஏஎஸ்
- தமிழ்
- தமிழ்நாடு
- அரசு
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- விஜயகுமார்
- தொழில்கள்
- மற்றும் முதலீடு
- துறை
- அருண் ராய்
- உயர்
- கல்வித் துறை
- சுபைய்யான்
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை...
சென்னை: தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின் படி;
- தொழில், முதலீட்டுத்துறை செயலாளராக விஜயகுமார் நியமனம்
- உயர்கல்வித்துறை செயலாளராக அருண் ராய் நியமனம்
- ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலாளராக சுப்பையன் நியமனம்
- டெல்லி தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையராக ஜெயா நியமனம்
- சுற்றுலாத்துறை ஆணையராக சண்முகம் நியமனம்
- மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, தகவல்துறை செயலாளராக அருண் தம்புராஜ் நியமனம்
- சேலம் ஆட்சியராக இளம்பகவத் நியமனம்
- கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குநராக பிரிந்தாதேவி நியமனம்
- தமிழ்நாடு குடிமைப்பொருள் விநியோகக் கழக தலைவராக உமாநாத் நியமனம்
