×

இலங்கையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் புத்த துறவி கைது

இலங்கையில் 2022ம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் மூத்த புத்த துறவி பல்லேகம ஹேமரத்னா (71) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றத்தில் சிறுமியின் தாயும் உடந்தை என்பது தெரிய வந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார்.

Tags : Sri Lanka ,SENIOR ,MONK ,PALLEGAMA HEMARATNA ,
× RELATED சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை...