×

ஆட்சி அமைக்க உரிமை கோரி இரண்டாவது நாளாக ஆளுநர் அர்லேகருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு!!

ஆளுநரை சந்தித்து நேற்று ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில் இன்று மீண்டும் ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Tags : Dweka ,Vijay ,Governor ,Arlaker ,
× RELATED நடிகை ஸ்ரீதேவி குடும்ப சொத்து...