×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு

சென்னை: விசிக ஆதரவை தவெக எதிர்பார்த்து இருக்கும் நிலையில் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்தார். தற்போது இருக்கக்கூடிய அரசியல் சூழலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக விசிக தலைவர் திருமாவளவன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவர் இல்லத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் அதிமுக தலைவரை சந்தித்து வாழ்த்துக்கள் கூறவதும் சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்துக்கள் பெறுவதும் நடைபெற்று வருகிறது. இன்று மாலை சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் திமுக சார்பாக நடைபெற உள்ளது. இந்நிலையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக தலைமையிலான சட்டமன்ற தேர்தலை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெளிவாக பேட்டியளிக்கும் போது தெரிவித்தார். 6 மாதம் பார்ப்போம் தொடர்ந்து வருகின்ற திட்டங்கள் அனைத்தும் அரசியலில் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த அடிப்படையில் நிலைபாட்டை தெளிவாக தெரிவித்ததுக்கு பின்பாகவும் பல கருத்துகள் நிலை கொண்டிருக்க சூழ்நிலையில் தான் தற்போது விசிக தலைவர் திருமாவளவன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Tags : Dimuka Dhawar Mu. K. ,Stalin ,Chennai ,Visika ,MLA ,Vice President ,Thirumavalavan Dimuka ,Mu. K. ,
× RELATED தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு...