- ஈரோடு
- தவேகா
- அஇஅதிமுக
- ஈரோட் கிழக்கு
- ஈரோட் வெஸ்ட்
- மொடக்குரிச்சி
- பெருந்துறை
- பவானி
- அந்தியூர்
- Gopichettipalayam
- பவானி சாகர்
- சுதந்திர
- விஜய் பாலாஜி
- த்வேகா
- கோபிநாத் பழனியப்பன்…
98 ஈரோடு கிழக்கு
99 ஈரோடு மேற்கு
100 மொடக்குறிச்சி
101 பெருந்துறை
102 பவானி
103 அந்தியூர்
104 கோபிச்செட்டிப்பாளையம்
105 பவானிசாகர் (தனி)
* ஈரோடு கிழக்கு: தவெக வெற்றி
விஜய் பாலாஜி (தவெக) 69,747
கோபிநாத் பழனியப்பன் (காங்) 45,781
ஆர்.மனோகரன் (அதிமுக) 38,183
தாண்டவமூர்த்தி (நாதக) 4,987
நோட்டா 879
தவெக 23,966 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* ஈரோடு மேற்கு: தவெக வெற்றி
ஆனந்த் மோகன் (தவெக) 96,836
சு.முத்துசாமி (திமுக) 74,586
எம்.யுவராஜா (த.மா.கா.) 38,185
விஜய் (நாதக) 8,124
நோட்டா 1,257
தவெக 22,205 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* மொடக்குறிச்சி: தவெக வெற்றி
சண்முகம் (தவெக) 60,715
கிருத்திகா சிவக்குமார் (பா.ஜ.க.) 58,285
செந்தில்நாதன் (தி.மு.க.) 58,236
அருண் (நாதக) 6,723
நோட்டா 925
தவெக 2,430 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* பெருந்துறை: அதிமுக வெற்றி
எஸ்.ஜெயக்குமார் (அதிமுக) 70,302
தோப்பு என்.டி.வெங்கடாசலம் (திமுக) 60,609
அருணாச்சலம் (தவெக) 59,483
லோகு (நாதக) 6468
நோட்டா 812
அதிமுக 9,693 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* பவானி: அதிமுக வெற்றி
கே.சி.கருப்பணன் (அதிமுக) 75,577
பாலகிருஷ்ணன் (தவெக) 68,181
கே.ஏ.சந்திரசேகர் (திமுக) 54,087
மேனகா தேவி (நாதக) 6,195
நோட்டா 1,409
அதிமுக 7,396 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* அந்தியூர்: அதிமுக வெற்றி
பி.ஹரிபாஸ்கர் (அதிமுக) 60,042
எம்.சிவபாலன் (திமுக) 58,782
விஜய் வெங்கடேஷ் (தவெக) 56,832
ஆனந்தி (நாதக) 5,287
நோட்டா 754
அதிமுக 1,260 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* பவானிசாகர் (தனி): தவெக வெற்றி
தமிழ் செல்வி (தவெக) 72,391
ஏ.பண்ணாரி (அதிமுக) 67,822
பி.எல்.சுந்தரம் (இ.கம்யூ) 63,107
சௌந்தர்யா (நாதக) 5,832
நோட்டா 1804
தவெக 4,569 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* கோபிச்செட்டிப்பாளையம்: தவெக வெற்றி
செங்கோட்டையன் (தவெக) 82,612
என்.நல்லசிவம் (திமுக) 66,052
வி.பி.பிரபு (அதிமுக) 56,232
மா.கி.சீதாலட்சுமி (நாதக) 8,137
நோட்டா 907
தவெக16,560 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
