×

எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

 

கேரளம்: எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு; மற்றொருவர் காயமடைந்துள்ளார். கிடங்கூர் மகாவிஷ்ணு கோயிலில் நடைபெற்ற திருவிழாவின்போது மையநாடு பார்த்தசாரதி என்ற யானை திடீரென மிரண்டு ஓடியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

 

Tags : Angamali ,Ernakulam district ,Kerala ,Kitangur Mahavishnu Temple ,Mynadu Parthasarati ,
× RELATED மகாராஷ்டிரா படகு விபத்தில் தமிழர்கள் 6 பேர் பலி