×

கிரேட் நிகோபார் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கிரேட் நிகோபார் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அந்தமான் நிகோபார் தீவுகளில் கிரேட் நிகோபார் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. திட்டம் என்ற பெயரில் 160 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள மழைக்காடுகளை அழிக்க ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்தப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : Great Nicobar ,Rahul Gandhi ,Union Government ,Andaman ,Nicobar Islands ,
× RELATED கோஹினூர் வைரத்தை திருப்பி கொடுங்க என...