டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டமில்லை என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக ஏப்ரல் 1 முதல் எந்த பரிந்துரைகளும் வரவில்லை. 5 மாநில தேர்தல் முடிவுக்கு பின்பும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட மாட்டாது.
