டெல்லி: பட்டாசு மூலப் பொருட்கள் கலவை செய்யும் பணியை காலை 6-10 மணிக்குள் முடிக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிகரித்து வரும்ம் வெயில் காரணமாக வெடி விபத்துக்கள் ஏற்பட கூடிதல் வாய்ப்புகள் உள்ளன. பட்டாசு மூலப் பொருட்களை கையாளும் தொழிலாளர்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
