×

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இயந்திரக் கோளாறு

 

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. வாக்களிக்க முடியாமல் அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.

Tags : Alanganallur, Madurai District ,Madurai ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது...