×

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சதம் விளாசினார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா..!

ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 31வது லீக் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா அதிரடி சதம் விளாசினார்.

Tags : IPL Cricket ,Sunrisers Hyderabad ,Abhishek Sharma ,Delhi ,Hyderabad ,Rajiv Gandhi International Stadium ,Delhi team ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு...