×

காவல்துறை அனுமதி அளித்த நிலையிலும் கடலூரில் நாளை நடக்கவிருந்த பரப்புரையை ரத்து செய்தார் விஜய்

 

சென்னை: காவல்துறை அனுமதி அளித்த நிலையிலும் கடலூரில் நாளை நடக்கவிருந்த பரப்புரையை ரத்து செய்தார் தவெக தலைவர் விஜய். கடலூரில் நாளை காலை 11 முதல் மதியம் 2 மணி வரை விஜய் பரப்புரைக்கு அனுமதி தரப்பட்ட நிலையில் ரத்து செய்தார்.  இன்று பெரம்பூரில் நடக்கவிருந்த பரப்புரையை ரத்து செய்த நிலையில் நாளை கடலூர் பரப்புரையையும் ரத்து செய்தார் விஜய். காவல்துறை அனுமதி வழங்கியும் அடுத்தடுத்து பரப்புரையை ரத்து செய்யும் தவெக தலைவர் விஜய்.

Tags : Vijay ,Cuddalore ,Chennai ,Daveka ,Vijay Parapura ,
× RELATED தவெக தலைவர் விஜய் இன்று வீடு வீடாக...