சிம்மம்

எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன் புரோக்கரேஜ் வகைகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்.