×

தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம்

சென்னை: உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி, நாகை, விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். உதயநிதி கைதுசெய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது

Tags : Tammukavinar ,Tamil Nadu ,Chennai ,Dhimugavins ,Udayaniti Stalin ,Dimugvinar ,Trichy ,Nagai ,Viluppuram ,Pudukkottai ,Udayanidhi ,
× RELATED வெள்ளமலை குகைக்கால்வாயில் சீறிப்பாய்ந்து பெருக்கெடுக்கும் வெள்ளம்